சனி, 18 பிப்ரவரி, 2012

நேசிக்கிறேன்!!!


பூவே! உன்னை நேசிக்கிறேன்,
ரகசியமாக! - ஏனென்றால்
என் காதலி பொறாமை கொள்வாள்!!!
Download As PDF